பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔器荔 பரகாலன் பைந்தமிழ்

செந்நெற் பயிர்களிடையே அழகிய பொய்கைகள்போல் ஒவ்வொரு வீதியிலும் நிறைந்து காணப்பெறுகின்றன (9) இந்தத் தலத்திற்கருகிலுள்ள கடலில் கப்பல்கள் திறைத்துள்ளன (10ர்.

ஊரின் சூழ்நிலையும் பாசுரங்களில் குறிப்பிடப்பெறு இன்தன. குற்றமற்ற வைதிகர்கள் நிறைந்திருக்கப் பெற் தது தாங்கூர். 'நாங்கூர் நாலாயிரம்' என்ற வாக்குப் படி அமைந்துள்ளது. இதனால் வேத ஒலிகளும் இசை யொலிகளும் எங்கும் கேட்கப் பெறுகின்றன (2) நாங் கூரின் மாடமாளிகைகளின் உச்சியில் பாதுகாப்புக் குறுப் பாக தாட்டப் பெற்றுள்ள சூலங்கள் மேக மண்டலத் தனவும் ஓங்கியிருப்பதனால் அவை மேக மண்டலங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துகள் இதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின் தல்ைாம் (4). வேதவேதாங்கங்களைக் கற்றுத்துறை யோகிய வித்தக் மறையோர் பொறுமை முதலிய நற் குணங்களைக் கொண்டவராய்த் திகழ்கின்றனர் (6). இங். கனம் தாங்கூரின் வளம் பேசப் பெறுகின்றது.

எம்பெருமான்: தலத்தில் கோயில் கொண்டிருக்கும். எம்பெருமானின் பெருமையும் பாசுரங்களில் பேசப் பெறு கின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் தீ மனத்தையுடைய இரணியனின் மார்பைப் பிளந்த நர சிம்மன், தடங்கடலைக் கடைந்து தேவர்கட்கு அமுதளித்த காளை, முகில் வண்ணன் (1, 2). உலகமெல்லாம் பிரள யப் பெருங்கடலில் மூழ்கி அழிந்து போகாமல் அவை யாவற்றையும் தன் திருவயிற்றில் அடக்கிக் காத்தருளிய லன்: உருத்திரனுக்குப் பிச்சையிட்டு அவன் சாபத்தைத் திர்த்தருளியவன் (3).'கலையிலங்கு அகலல்குல்குல அரக்கர் குலக்கொடி'யைக் காதோடு மூக்குடன் அரிந்து அவனைக் கதறியழச் செய்த கார்நிறவண்ணன் (4). மின்னனைய