பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5I8 பரகாலன் பைந்தமிழ்

ཕ་ཡ──མ་མ-༤༥ མ་༥༨

தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை

எண்ணாதே இருப்பாரை

இறைப் பொழுதும் எண் னோமே (2.6:1)

கானத்தின் கடல்மல்லைத்

தலசயனத் துறைநின்ற

ஞானத்தின் ஒளியுருவை

நினைவார்என் நாயகரே (2.6:3)

经88 邸级°88@ கடல்மல்லைத்

தலசயனத் துறைவாரைக்

கொண்டாடும் நெஞ்சுடையார்

அவர் எங்கள் குலதெய்வமே (2.6:8)

என்றெல்லாம் அடியவர் வணக்கம் காட்டப் பெறுகின் றது. திருநாமப் பாசுரம்:

வடிவொள்நெடு வேல்வலவன் கலிகன்றி ஒலிவல்லார்

முடிகொள்நெடு மன்னவர்தம்

முதல்வர் முத லாவாரே (2.6:10)

என்பது. இதில் ஒர் இதிகாசம் பாகவத சேஷத்துமே பரம புருஷார்த்தம் என்று பரம போக்கியமாக அருளிச் செய்த ஆழ்வார் பலன் சொல்லுமிடத்து அகங்காரத்திற்கு மூலகாரணமாகவும் பாகவத சேஷத்துவத்திற்கு இடை யூறாகவும் உள்ள இகபோக ஐசுவரியத்தைப் பலனாகச் சொல்லுவதேன்?" என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டார். அதற்கு அவர் மிக்க சுவையுடன் (ரஸோக்தியாக) மறு மொழி ஒன்று பகர்ந்தாராம். அதாவது, திருமங்கை யாழ்வார் திருவவதரித்த பின்பு கீழான (தியாஜ்யமான) ஐசுவரியமும் பரம புருஷார்த்தமாய் விட்டது காணும்; பணமுள்ளவிடங்களில் சென்று கொள்ளையடித்துப் பக