பக்கம்:பராசக்தி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-24- பசி அதிகம் போலிருக்கு? வியா : அய்யோ- பாவம் சாப்பிடு சாப்பிடும் அடுத்த : ஏ...முறுக்கு வியா : இருங்க அய்யாகிட்டே காசு வாங்கிட்டு வர்றேன் காசு எட்ப்பா-உம்-காசு எடு- குண : (சிரிக்கிறான்) வியா : எனப்பா சிரிக்கிறே? குண: (மீண்டும் சிரிக்கிறான்) வியா : அட ! என்னப்பா மறுபடியும் சிரிக்கிறே காசை எடு நாலு தெருவுக்கு போகணும். குண : ஏன் பொறுக்கவா? வியா: யாரடா எடுன்னா. இவன் திமிறுபடைச்சவன் காசு குண : டேய்!-காசா? உனக்கா?எதுக்கு? வியா : ஏம்பர மாமா மச்சான் மாதிரி விளையாடுறே. என்னை ஏமாத்லாம்னு பாக்றயா என்னை யாருனு நினைச்சே! குணை - அப்படின்னா இன்னும் ரெண்டணாவுக்குக் கொடு. வியா : அப்படி வா வழிக்கு ! இந்தா வாங்கிக்கோ? (கொடுக்கிறான் -சாப்பிடுகிறான்) காசு எடப்பா-ம்- நேர மாகுது. குண: (பைத்தியம்போல்) அடடா பயலே- (வியாபாரியை விரட்டி விட்டுப் பெட்டியைத் தான் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான்) குண : முதலாளி முறுக்கு வேணுமா? முத : சூடா இருக்கா? குண : ரெண்டும் இருக்கு முத : அப்ப எனக்கு இதிலே ஒரணாவுக்கு அதிலே ஓரணுவுக்கு கொடு. குணகாசை எடு. முத : அட முதல்ல கொடப்பா குண : ஏங்க உங்களுக்கு ரெண்டணாவுக்கு போதுமா? முத : போதாது! காசை ரொம்ப செலவழிக்க கூடாது ஏம்பா ரெண்டு அணுவுக்கு வாங்கியிருக்கேனே கொஞ்சம் ஓரி குண: அய்யோ இதிலே கூட உங்க பிச்சைக்கார புத்தி போகலியா? இந்தா ஓசி, (கொஞ்சம் பிட்டுக் கொடுக்கிறான்) காசை எடு. முத : காசா? ரூபாய்க்கு சில்லறை இருக்கா? குண ? என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/25&oldid=1705888" இலிருந்து மீள்விக்கப்பட்டது