பக்கம்:பராசக்தி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-33- 1 இந்த ரயில்லேயும் கார்லேயும் போயிட்டு வந்தது உடம்பெல் லாம் வலிக்குது கல்யாணி உடம்பை கொஞ்சம் பிடிச்சி விட் றியா? கல் : கண்ணீர் விடுகிறாள்) நாரா : பைத்தியம்! ஏங் கல்யாணி! அட அது ஒண்ணும் வேண்டாமம்மா? அந்தத் தலையணையைக் கொஞ்சம்எடேன். (எடுத்து வரும்போது கல்யாணியின் கையைக் காமவெறி யால் பிடித்து இழுக்கிறார்) கல்: எலுமான் முங்க தரத்துக்கு இது அழகல்ல நீங்க பெரிய மனுவார்! நாரா : அதுதான் அப்படி நடக்கிறேன். ஒரு பெரிய மனுஷன் நம்0 3மலே பிரியமாயிருக்காருண்ணு தீ பெருமைப் பட வேண்டும். கல் எஜமான்! நான் நினத்தால் உங்கள் வீட்டு வேலைக்காரியாக அல்ல. சிமாட்டியாக இருந்திருப்பேன், நாரா : இப்போதுநான் என்ன கெட்டாப்போச்சி! கல் கண் ஜாடை! உன்ளியை அசைத்தால் போதும் பிறகு உன் சபைடியில் அடியேன் அாற்சீர் அடிமை. சினயைப் வேதிய க நாரா கான் உப்பை வித்துட்டு எனக்கே துரோகமா உங்கள் உப்பு 7ன் உழைப்புக்குத்தான் கூடலுக் காக அவல். தான் உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் தொழி நாரா : பெரிய மனுஷர்களறு அந்தப்புரத்திலே தொழி முதலளி என்ற பிரச்சனைக்கே இடமில்ட், கல் : என்னைத் தொடமுயன்றால் என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள். நாரா: அப்படியாவது உயிரை விடு, சுடுகாடுவரைக்கும் தொட்டுக்கிட்டாவது வர்றேன். கல்யாணி நீதான் என் இன்ப எலுமா (என்று கல்யாணியை கட்டி அணைக்கப்போகிறார்) கள் : அய்யோ அம்மா...(காந்தா வந்துவிடுதல், காற் : நல்லா இருக்கு ஒங்க லட்சணம் ஊருக்குப் பெரிய மனுஷன்! என்னைக் கிருஷ்ண லீலாவுக்கு அனுப்பி வீட்டு இங்கே நாராயண லீலாவா நடத்துறீங்க, வேலைக்காரி கிட்டேயே ஆரம்பிச்சாச்சா? உம்மைப் பற்றித்தான் ஊர் சிரிப் பாச் சிரிக்குதே! நாரா : சினிமாவுக்குப் போனவ நீ எங்கடி இங்கே வந்தே. கருப் : அம்மா பாதியிலே வந்துட்டாங்க எஜமான். பரா-3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/34&oldid=1705897" இலிருந்து மீள்விக்கப்பட்டது