பக்கம்:பராசக்தி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_89_ அதன் ஆணிவேரையே பெயர்ப்பதுதான், வெட்கப்படு. மேற்கொண்ட வேலைகளுக்கு வேதனை தீர்க்கும் மார்க்கம் போட்ட வேஷங்களல்ல. அதற்காக மட்டும் இருந்திருக்கக் அவதிப்படும் ஆயிரமாயிரம் தங்கைகளுக்காக இருந்திருக்கவேண்டும் அதற்காக வெட்கப்படு, வேதனைப்படு விசாரப்படு. கூடாது. குண: போதும்! போதும்! விம : மன்னித்துக்கொள் உன் மனதைப் புண்படுத்தி விட்டேன் பாலைவனத்தை பூஞ்சோலையாக்க புதிய பாதை காண வேண்டும் உன்னைப்போல் மண்ணைவாரி இறைத்துப் பயனில்லை. குண : ஆமாம்? உலகப் புத்தகத்தின் அனுபவ ஏடுகளை இப்படி புரட்டுகிறாயே இதற்கெல்லாம் ஆசிரியர் யார்? விம : எல்லாம் அண்ணாதான்? குண : அண்ணாவா? விம : ஆம் முன்பே சொன்னேனே ஒரு. எனக்கு அண்ணா இருப்பதாக எங்கள் குடும்பமே வேடிக்கையானது என் தந்தை ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டா லென்ன? என்ற எதார்த்த உலகில் சஞ்சரிப்பவர் அண்ணாவோ புதுமையுள்ளம் படைத்தவர் அவர் தங்கை நான். (அன்றிரவு வேளையில்) குண: (படுக்கையில் கல்யாணி காட்டிலோ மோட் டிலோ நான் இங்கே கட்டிலிலே சே சே ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் கொண்டிருந்தானாம் கல்யாணி! கல்யாணி! வாசித்துக் (விமலா கனவு காண்கிறாள்-கனவிலே) புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டுப் போங்க இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே அந்த மர்மத்தைச் சொல்லிவிட்டுப் போங்க (புது உம்மை எண்ணியேங்கும் என்னிடத்தில் சொல்லாமல் இருட்டு வேளையிலே யாரும் காணாமலே திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்துப் பாராமலே என்னை சுத்தி பறந்தவண்டே சும்மா நீ போகாதே புத்தம் புதுமலரின் தேனைச் சுவைத்துப் போவாயே என் - இன்பக்கனவை யேனோ கலைக்கிறாய்? அன்புக் கயிறிதுதான் அறுக்கபாராலு மாகாதையா (விடிந்ததும்) (புது விம : குண1 நான் இலட்சியவாதி என்று நினைத்துப் போய்விட்டாயா? இலட்சியவாதி என்றால் காதலை வெறுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/40&oldid=1705903" இலிருந்து மீள்விக்கப்பட்டது