பக்கம்:பராசக்தி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-40- இருக்கவேண்டும் மணிமேகலையாகவா இருக்கலாமே. ஆபீ : தகப்பன் பெயர் ஆபீ: உன் பெயர் ஆப் : இராமச்சந்திரன் பிள்ளை... கண்ணகியாகவும் வந் : பரமசிவம்பிள்ளை வந் : இராமச்சந்திரன் வந் : எனக்குப் பிள்ளை கிள்ளை ஒண்ணும் இல்லிங்க. ஆபீ : அட ஜாதியப்பா வந் : அதுதானே கிடையாது ஆபீ : திப்பனர் தொழில் வந்: தொழில் தகப்பனார் தானுங்க ஆபீ: பெயர்? வந் : சொரன்லால் ஆப் : (அடுத்தவனைப்பார்த்து) தீ எங்கைய்யா இங்கே வந்தே? மொத்தமே நூறு பேருக்குத்தானய்யா இடம். வந் : தம்ம டில்லிக்காரங்கையா கொஞ்சம் பெரியமனசு வையுங்கோ அடுத்: நீ என்னைக்கய்யா டில்லிபோய்ச் சேரப்போறே? (ஞானகேகரன் நொண்டிக்காலுடன் வருதல்] ஞான அய்யா... ஆம் : போ...போ... இடமில்லை ஞான : நாங்க ஒரு கூட்டமே... ஆபீ : ஒருத்தருக்கே இடமில்லை...போங்கைய்யா சுத்த நியூசன்சா இருக்கு. ஞான: அப்படியானால் நாங்களெல்லாம் எங்கே போறது ஆபி : என்னையே வந்து வழிகாட்டச் சொல்றியா போயி எங்கேயாவது விழுந்து சாவுறதுதானே. ஞான: கால் ஓடிந்த பிறகும் சாவதற்குப் பயந்து தானே பல மாதங்கள் பட்டினி சிடந்து படாத பாடு பட்டு பசியுடன் பாதையோரத்திலே படுத்துறங்கி நடந்து வந்திருக்கிறோம் எங்களைப் பர்மாவுக்கு அனுப்பிய பாரதத் தாய் எங்களைந் நிலையில் பட்டிffi போடமாட்டான் என்று நம்பித்தான் வந்திருக்கிறோம். சாவதாக இருந்தால் பர்மாவிலே குண்டு வீச்சிக்கும் பயப்படாமல் எதிர்த்து நின்றிருந்தால் ஒரே தடவையில் பத்தாயிரம்பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்போம் ஆனால் சாவதற்கு வழிகேட்க வரவில்லை சங்கடப்பட்ட. எங்கள் மனதிற்கு சாந்தி கேட்கவே வந்தோம். ஆபீ : சட்டப்! இதென்ன ஆபீஸா? அல்லது ஓங்கவீடா ஞான: இடம் இல்லை உண்மையான அகதிகளுக்கு இடம் இல்லை வந்தவர்களை எல்லாம் வரவேற்ற தேசத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/41&oldid=1705904" இலிருந்து மீள்விக்கப்பட்டது