பக்கம்:பராசக்தி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 -45- கல்: கண்ணே! அதோ நம் உலகிற்குப் பாதை அந்த உலகிற்குப் போய்விட்டால் பசியே கிடையாது! உலகத்தின் பெயரைச் சொல்லி என் உயிரை வாங்கப் பார்க்கிறாயே அம்மா என்று கெஞ்சுகிறாயா? முடியாது எந்த உயிருக்காக இந்தப் பாழும் உயிரை கொல்லத்தான் போகிறேன். இந்த வஞ்சக உலகத்தில் சுமந்தேனோ அந்த உயிரை உன்னை தனியாக வாழவிட முடியாது என் மடியிலே தவழும் மாணிக்கம் உன்னை இந்த நதியிலே தவழ விடப்போகிறேன். திசைகாட்டி? அதுவே என் சுகம் காட்டி1 உன்னை ஆறுகாட்டி! உன்னை இந்த அறுகாட்டும் வழியே அனுப்பப் இந்த போகிறேன். சோறுபோட சொாணையற்றவர்கள் விழுந்து சாவதற்கு இந்த ஆற்றையாவது வெட்டினார்களே! போவோம் வறுமை இல்லாத இடத்துக்கு உன் கடைசி முத் தத்தைக் கொடு! கொடுக்கமாட்டாயா? கன்னித்தமிழே கட்டி. முத்தம் ஒன்று கொடு. உன் கடைசி முத்தத்தை இந்தக் காதகியின் காய்த்த உதட்டிலே கொடு! கொடு. குழந்தையைத் தாக்கி ஆற்றிலே எறிகிறாள் கல்யாணி அப்போது போலிசார் வந்து கல்யாணியை விரட்ட அவாரம் ஆற்றில் குதிக்க அவனைச் சிறைபிடிக்கின்றனர் போலீசார்] சானது எவ்கணவோ மேல்.இப்படி கண்டப் படுவதைவிட வைரக்கல்லிலே சம்மட்ட அடி விழுந்தாந் பொல் எங்கள் அடும்பம் குலைந்து நொறுங்கிவிட்டதே. யாளரி எங்கு போனாளோ? சகோதரர்கள் என்னவானார்களோ தனசேகரன் சந்திரசேகரண்ணா! காட்சி - 41 கல் இடம்: த்தின்றம் குற்றவாளிக் கூண்டிலே கல்யாணி! நிதி : கல்பாணியைப் பார்த்து} இக்கொலையைப் பற்றி என்ன சொல்கிருய்? கல்: (மௌனம்) நீதி : இப்படி மௌனமாக இருந்தால் கோர்ட்டை அவ மதிப்பதாகும்! கொலை, தற்கொலை முயற்சி இப்படி குற்றம் சாட்டப்பட்டிருக்கிறாய். ஊமையாக நடிப்பதால் நிரபராதி யாகிவிட முடியாது பதில் சொல்! நீ யார்? உன்பெயர் என்ன? உள் சொந்த ஊர் எது? குழந்தையைக் கொல்ல வேண்டிய காரணம்? குழந்தைக்குத் தகப்பன் யார்? தகப்பன் பெயர் தெரியாத குழந்தையா? கல்: ஆம் தெரியாததுதான்! பச்சைக் குழந்தைக்கு எப்படி தகப்பன்பெயர் தெரியும்? நீதிபதி அவர்களே திருப்பித் திருப்பி எதையும் கேட்காதீர்கள் தீர்ப்பைக் கூறிவிடுங்கள். நீதி : விசாரணையின்றி எப்படியம்மா தீர்ப்புக் கூறுவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/46&oldid=1705909" இலிருந்து மீள்விக்கப்பட்டது