பக்கம்:பராசக்தி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-54- படகில் வந்து விழுந்தது: குழந்தை யாருடையதென்று தெரி யாமல் நானே வளர்த்து வந்தேன் சுற்றுப்பயணம் சென்றி ருந்த என் அண்ணா வந்து சேர்ந்தார். (திருப்புக் காட்சி) விம : பாருங்கண்ணா! அண் ? இந்த குழந்தை யாருடையது? விம : வழக்கம் போலே நான் படகில் செல்லும்போது இந்த குழந்தை படகில் வந்து விழுந்தது யார் குழந்தை என்று தெரியாமல் எடுத்து வளர்த்தேன். அண் : கல்யாணியின் குழந்தையாக இருக்கலாம்? விமா : யாரைச் சொல்கிறீர்கள்? அண் : பட்டினியால் குழந்தையைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள போகும்போது கல்யாணி என்ற பெண் பிடிபட்டாள் வாசிக்கிறார். (திருப்புக் காட்சி விம் : உண்மையை அறிந்த நான் குழந்தையை தூத் கிக்கொண்டு ஓடிவந்தேன். நீதி : இவர்களை யார் என்று உனக்குத் தெரியுமா? விம : தெரியும்! இவர் குணசேகரன்? தங்கை கல்யாணி. கல் : (குணசேகரனை பார்த்து) அண்ணா.. குண : கல்யாணி? குணசேகரன் நீதி : வேடிக்கையான வழக்கு (நீதிபதி கருணை காட்ட லாம் என சிபார்சு செய்கிறார்) (கல்யாணி விமலர் குணசேக ஏன் சந்திரசேகர் வீட்டுக்குப் போகின்றனர்) காட்சி-46 ஞான ! அய்யா! பிச்சைக்கார மாநாடு ஒன்று நடத்தப் போகிறோம் அதற்கு ஏதாவது நன்கொடை. வீட் : ஏம்பா உங்களுக்கு வேலையில்லே. ஞான : வேலையில்லாமதான நடத்துகிறோம். வீட் : நாங்க ஓங்களுக்கெல்லாம் நன்கொடை கொடுத்தா நாங்களும் ஒங்ககூட வரவேண்டியதுதான் போ போ... காட்சி-47 சந் : கல்யாணி! கல்யாணி! கல் : அண்ணா! அண்ணா என்னைப் பாருங்கள்? குண : அண்ணனுக்கு என்ன செய்யுது அண்ணி சரஸ் : இதோ உங்கள் தம்பி குணசேகரன், உங்கள் தங்கை கல்யாணி! சந்: இல்லை! அவளை அவள் அண்ணன். காலால் உதைத்து விட்டான், அவள் ஆற்றிலே விழுந்து விட்டாள் இல்லை அவ ளுக்கு அவள் அண்ணன் தூக்குதண்டனை விதித்துவிட்டான் குண : அண்ணா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பராசக்தி.pdf/55&oldid=1705918" இலிருந்து மீள்விக்கப்பட்டது