பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

களை ஆரம்பித்து, தனக்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் இந்தப் பணம் பயனளிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

பரிசுச் சீட்டுத் திட்டத்தால் பெற்ற பரிசு, நல்ல முறையில் பயன்டுத்தப்படுகிறது என்ற கீர்த்தியை உண்டாக்க வேண்டும்.”

பரிசுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிகர வருவாயில் கல்விக்கு, விவசாயத்திற்கு, மருத்துவத்திற்கு, இன்னோரன்ன பிற துறைகளுக்கு, எவ்வளவு தொகைகளை ஒதுக்கலாம் என்பது சம்மந்தமாக அரசாங்கம் விரிவான திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது.