பக்கம்:பரிசுச் சீட்டு திட்டம் கைவிடத் தயார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

வாணி தமிழ் இங்கிலீஷ் போதி

எல்லோரும் ஆங்கிலம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். பலருடைய பாராட்டுகளையும் பெற்று ”வாணி தமிழ் இங்கிலீஷ் போதி” யைக் கொண்டு பிறருடைய உதவி இல்லாமலேயே ___ நாட்களில் சுலபமாக தமிழ்மூலம் இங்கிலீஷ் படிக்கவும் பேசவும், கடிதங்கள் எழுதவும் கற்றுக்கொள்ளலாம். 704 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகம்.

விலை ரூ.5.00. தபால் செலவு ரூ.1-50.

மெஸ்மெரிச மர்மம்

இந் நூலில் மனோவசியத்தைப் பற்றியும், அதனை அப்பியாசிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. அஞ்ஞனம் செய்யும் நூதன வழிகளும் கவர்ச்சிகரமான படங்களையும் கொண்டது இந்தப் புத்தகம்.

விலை ரூ.3-00. தபால் செலவு ரூ.1-00.

வாணி குடும்ப இலகு வைத்தியம்

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும் நோய் நொடி இல்லாமல் இருந்தால் அந்த வாழ்வு நல்ல இன்ப வாழ்வாக இருக்கும். இதில், ஆரோக்கியம். பலம், இழந்துபோன ஆண்மை எப்படி பெறுவது போன்ற அனேக வைத்திய இரகசியங்கள் அடங்கியிருக்கின்றன.

விலை ரூ-3-00 தபால் செலவு ரூ.1-00

ஐசுவரியம் (கைத்தொழில் முறைகள்)

ரூ.10-00 முதல் வைத்து மாதம் ரூ.1000-00 வரை சம்பாதிக்கக்கூடிய 206 கைத்தொழில்களைச் சுலபமாகக் கற்றுக்கொண்டு முன்னுக்கு வரலாம். இதில் சோப்பு, இங்கி, ஊதுபத்தி, வாசனைத் தைலம், ஸ்னோ, பேஸ் பவுடர், சாம்பிராணி, பினாயில் ஆகிய தொழில்களைக் கற்றுப் பயனடையலாம்.

விலை ரூ.4.00. தபால் செலவு ரூ:1-00:

கிடைக்குமிடம்:

B. மோஹன் ராவ்,

3. மலையபெருமாள் தெரு, சென்னை - 1.