பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

சவராயலு நாயகர், பொன்னம்பல சுவாமிகள், தொழுவூர் செ. வேலாயுத முதலியார், காயல்பட்டினம் செய்யது அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம், யாழ்ப்பாணம் புலோலியூர் நா. கதிரைவேற் பிள்ளை, யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர், யாழ்ப்பாணம் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வல்லுவெட்டித்துறை வயித்தியலிங்கம் பிள்ளை, அச்சுவேலி தம்பிமுத்துப் பிள்ளை புலவர், திரிகோணமலை த. கனகசுந்தரம் பிள்ளை, மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளை, எதிர்க்கோட்டை அ. நாராயணையங்கார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், காஞ்சி நாகலிங்க முனிவர், சோழ வந்தான் அரசஞ் சண்முகனார், மகாவித்துவான் இரா. இராக வையங்கார், திரு.வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், திரு.மு.சி.பூர்ணலிங்கம், பிள்ளை, வேதாந்தி கோ. வடிவேலு செட்டியார், திருமணம் தி. செல்வக் கேசவராய முதலியார், வடக்குப்பட்டு த. சுப்பிரமணியப் பிள்ளை, காவேரிப்பாக்கம் ரா.நமச்சிவாய முதலியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, கயப் பாக்கம் ர. சதாசிவ செட்டியார், காஞ்சிபுரம் ர.கோவிந்தராச முதலியார், ஈக்காடு இரத்தினவேலு முதலியார், பூவை கலியாணசுந்தர முதலியார், மகாவித்துவான் மு. இராக வையங்கார், திட்டாணிவிட்டம் வே. இராஜகோபால ஐயங்கார்.

வை. அனந்தராமையர், சே. கிருஷ்ணமாச்சாரியார், அ. சக்கர வர்த்தி நயினார், திருவாரூர் வி. கல்யாணசுந்தர முதலியார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், திருநெல்வேலி கா. சுப்பிரமணிய பிள்ளை, டி.கே. சிதம்பரநாத முதலியார், இராவ்பகதூர் ச. பவானந்தம் பிள்ளை, கரந்தைக் கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை, புன்னைலைக் கட்டுவன் சி. கணேசையர், ஒளவை சு. துரைசாமி பிள்ளை, திருக்கண்ண புரம் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கனார், ச. சோம சுந்தர தேசிகர், மாங்காடு வடிவேலு முதலியார், மக மகர் வித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, பேரா. மு. சண்முகம் பிள்ளை, மறைமலையடிகள், மு. அருணாசலம், இரா. இளங்குமரன், அடிகளாசிரியர், த.கோ.பரமசிவம், வே. இரா. மாதவன், ப.வெ.நாகராசன், ச.வே.சுப்பிர