பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் மோ.கோ. கோவைமணி

1838 புதுவை நடுநிலை, புதுவை 1838 இந்திய ஞாயிறு, புதுவை 1838 விருத்தாந்தி, சென்னை 1840 பால தீபிகை, நாகர்கோவில்

1840 பொதுஜன பிரசாரணி, சென்னை 1841 ஜன சிநேகன், சென்னை

1842 சுவிசேச பிரபல விளக்கம், நாகர்கோவில் 1842 வர்த்தமான தரங்கிணி, சென்னை

1842 அரோரா, சென்னை

1847 திராவிட தீபிகை, சென்னை

1847 நற்போதகம், திருநெல்வேலி

1848 பாலியர் நேசன், பாளையங்கோட்டை 1849 நற்போதகம், திருநெல்வேலி 1849 சிறுபிள்ளையின் நேசத்தோழன், பாளையங்கோட்டை

1849 தரங்கை நேசன், சென்னை

1850 உதய நட்சத்திரம், சென்னை

1854 கிறிஸ்து மார்க்க விளக்கம், மதுரை 1855 தினவர்த்தமானி, சென்னை

17

1856 அரசிதழ்கள் (சென்னை, தென்னார்க்காடு, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்கள்)

1856 விவேக விலாசம்,

1856 சத்திய துவஜம்

போன்ற இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மையான இதழ்கள் ஆங்கிலேயரைச் சாடாமல் தான் உண்டு தன் சமயம் உண்டு என்று செல்வதையும், ஆங்கி லேயரின் கூற்றுக்கு மறுப்பு கூறாமல் அவர்களின் கருத்துக்களை அரவணைத்துச் செல்வதையும் தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தன. இவ் இதழ்களுக்கிடையே சில இதழ்கள் ஆங்கிலேயரை நாட்டைவிட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடும் வெளிவந்திருக்கின்றன. இக்கால