பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

மாறியது. உலகத்தில் பிரசுரமான முதல் நாளிதழும் இதுதான். இனி உலகெங்கும் தோன்றிய முதல் இதழ்களைக் காலநிரல்படி வரிசைப்படுத்திப் பார்ப்போம். 'உலகப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலில் கூறப்பெற்றுள்ள கருத்து களின் அடிப்படையில் இவ்வாண்டு நிரல் அமைக்கப்பெற்று உள்ளது.

ஐரோப்பாக் கண்டம்

லைனர்ஜெய்டாஸ் - 1605 (ஆஸ்திரியா) நியுவிடிச் டிஸ்ஷெரி - 1605 (பெல்ஜியம்) 1631(பிரான்ஸ்)

லா கெஸட்

-

மெர்குர் ஜீசே போஸ்கியா - 1661 (போலந்து) மெய்லிகௌரஸ் - 1702 (பிரிட்டன்)

பிராஸ்கோநோவினி - 1719 (செக்ஸ்லோவேகியா) பியூலி ஈராயில் -1762 (சுவிட்சர்லாந்து) ஹிப்ஹியார்சே -1763 (இத்தாலி)

நர்ஸ்கே இன்டலிஜன்ஸ் செட்வேர் - 1763 (நார்வே) ஸ்லாவெனோ 1768 (யூகோஸ்லாவியா)

-

ஸ்பிடிஷ் டிடிங்கல் -1771 (பின்லாந்து)

காலமாயா

1

1821 (for)

குரியுனால் ருமேனிஸ்கி

-

1829 (ருமேனியா)

ஆட்டன் பிளாடட் -1830 (ஸ்வீடன்) வக்சம்பர்ஜர் ஓர்ட் -1848 (லக்சம்பர்க்) டையானிட்டி கோடிசிகா - 1864 (போர்ச்சுக்கல்) தாரபோனி -1913 (அல்பேனியா)

டைம்ஸ்

-

1864 (LDITGÙLIT)

-

1942 (சைப்ரஸ்)

ஐரிஷ் பிரஸ் -1931 (அயர்லாந்து) ஹங்கிஸ்னோவி

அமெரிக்கக் கண்டம்

தி

தி பப்ளிக் அக்கரன்ஸஸ் - 1690 (அமெரிக்கா) கெசட்டர் டி மெக்ஸ்கோ

கெசட்டேகுவாடி மாலா

M

-

1722 (மெக்ஸிகோ)

1729 (TLDITGUIT)