பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இம்மாநாட்டினையொட்டித் தமிழ்மொழி, இலக்கியம்.

.

இலக்கணம், வரலாறு, நாகரிகம், பண்பாடு, கலை, அறிவியல். மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களைச் சிறப்பு வெளியீடுகளாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. அவ்வகையில் இந்நூலும் ஒன்று. இதன் ஆக்கப்பணியில் முனைந்து பணியாற்றிய நூலாசிரியர் முனைவர் மோ.கோ.கோவைமணி, பதிவாளர் முனைவர் சா.பி.சரவணன், பதிப்புத்துறை இயக்குநர் திரு. வை.கண்ணபுரக்கண்ணன், அலுவலர்கள், பணியாளர்கள், அட்டை வடிவாக்குநர்,

கணினியச்சு அச்சகத்தார் முதலிய உரியதாகும்.

.

செய்தளித்தோர்.

அனைவருக்கும் என் வாழ்த்தும் நன்றியும்