பக்கம்:பருவ மழை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கோட்டை தனிஉரிமை இழந்திட் டாலும் புரட்சியினுல் மக்கள்உள்ளம் நலிந்திட் டாலும் மதுக்கூட்டைத் தகர்க்கஎண்ணும் மந்தி போன்ருர் மனக்கோட்டை தனைத்தகர்க்கும் தேனிக் கள்போல் நிதிக்கோட்டை யாய்த் தாங்கும் டவுன்பேங்' கென்னும் நிலையத்தைக் காத்துப் பொன் விழாவும் கண்ட மதித்தேட்டம் நிறைந்தோரே! உங்கட் கெந்தன் மனம்கிறைந்த வாழ்த்துக்கள் என்றும் உண்டு! புதுக்கோட்டை டவுன்பாங்கு பொன்விழா மலர் 9-10-1960. 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/108&oldid=807221" இலிருந்து மீள்விக்கப்பட்டது