பக்கம்:பருவ மழை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுநுக ராதாழில், வனசப் பூவை, வடித்தெடுத்த செங்கரும்பின் சாற்றை, கொம்பில் விண்டபலாக் கனியை,கற் கண்டை, தோகை விரித்தாடும் மயிலை,இசைக் குயிலை, இன்பத் தண்டமிழை, இளங்கதிரை, திதென் றெண்ணும் தன்மதிப் பேஇல்லாத சமூகம் அந்தப் பெண்ணைஉயிர்ப் பிணமாக்கி,விதவை யென்ற பெயர்சூட்டிப் பிணம்தூக்கிச் சென்ருர், அந்தோ! கொடுமையப்பா தாயினத்தின் வாழ்வை யிந்தக் கொலைகாரர் சீரழித்து விட்டார் அந்தோ! விடுதலை மங் கையர்க்கில்லை எனில் இக் காட்டில் வீரர்கள் எங்ங்ன முதிப்பார்: கம்மைச் சூழ்ந்த அடிமைமனப் பான்மையெப்போ தழியும்? கெஞ்சில் அமைதிஅன்பு தயைதானெப் படியுண் டாகும்: நடுநிலைமை யில்லாத கம்மை மற்ற காட்டார்கண்டு ஏன்ககைக்க மாட்டா ரென்றேன். "சினிமா நிலையம்' தீபாவளிச் சுடர் 1944. 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/113&oldid=807227" இலிருந்து மீள்விக்கப்பட்டது