பக்கம்:பருவ மழை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாழமையோ யோ! புதுமையே வா! SAASASASMMMSAeAMSMSMMSMMSMMSMSMMS MS JMAMMMASASAMSMMAMSMSMMAMAMSAMASAMMMSAASAASAA ஆயிரத்தித் தொளாயிரத்தி அறுபத் தாரும் ஆண்டே கின் ஆட்சியிலே அடைந்த இன்னல் நீ யொழிந்து சென்ற பின்னும் எங்கள் நெஞ்சில் நீங்காது நிலைத்தென்றும் நினைவில் கிற்கும்! தூய்மைமிகு நேருவெனும் மேரு வீழ்ந்த துயர் நீக்கும் சமாதானச் சுடராய் வந்த வாய்மைமிகு லால்பகதூர் தனையும் மாய்த்து வருகைதந்த உனை எவர்தான் வாழ்த்து வார்கள்? பள்ளிக்குச் சென்றுகலை பயிலும் சின்னப் பாலகரைப் பாதகராய், பதராய் மாற்றிக் கொள்ளியையும் கற்களையும் கோலும் வாளும் கொண்டுவெறி யாட்டமிடும் கொலைஞ ராக்கிக் கொள்ளைகளும் கொலைகளும்வீண் குழப்பம் சூழும் கோமாளித் தனங்களையும் செய்யத் துரண்டிப் பிள்ளைகளைப் பேயர்களாய்த் திரிய வைத்தாய்! பெருமைமிகு பாரதத்திற் கிடர்வி அளத்தாய்! 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/114&oldid=807228" இலிருந்து மீள்விக்கப்பட்டது