பக்கம்:பருவ மழை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதையில்ை கண்ட மாதைத் தழுவுதல் போகமென் றெண்ணுதே-கொடுந் துரோகத்தைப் பண்னதே-மதுக்- (கிண்) மோகத்திலும் சுக போகத்திலும் தர்மம் முற்றும் மறக்காதே-காமம் முற்றிப் பறக்காதே-காளைச் சோகத்திலும் மேக ரோகத்திலும் உடல் சோர்ந்து வெடிக்காதே-சாவு சூழத் துடிக்காதே-மதுக்- (கிண்) கண்டதே காட்சியாய்க் கொண்டதே கோலமாய்க் காலங் கடத்தாதே-தலை கீழாய் நடக்காதே-இங்குப் பண்டைய கந்தமிழ் வள்ளுவன் தந்தமுப் பால்நெறி மாருதே-மிதப் பால் வெறி மீருதே-மதுக்- (கிண்) பஞ்சமா பாதகங் தன்னிற் றலையாய நஞ்சை விதைக்காதே-கல்லோர் நெஞ்சை வதைக்காதே-இளம் பிஞ்சு உள்ளங்களில் சஞ்சலத்தைத் தூண்டும் பித்தை வளர்க்காதே-வெறும் சொத்தை களாக்காதே-மதுக்- (கிண்) கவிதை யென்னும் உயர் அமுத கலசத்திற் கள்ளை வடிக்காதே-அதை அள்ளிக் குடிக்காதே-இந்தக் 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/118&oldid=807232" இலிருந்து மீள்விக்கப்பட்டது