பக்கம்:பருவ மழை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவலயத்தின் சமுதாய ஒழுக்கத்தைக் கோரப் படுத்தாதே-விபச் சாரம் அடுக்காதே-மதுக்- (கிண்) மானத்தையுந் தன்னி தானத்தையும் செய்யுங் தானத்தையும் விடுக்கும்-அவ மானத்தையும் அடுக்கும்-மது பானங்குடித்து மயங்கி விட்டால்கலை ஞானத்தையுங் கெடுக்கும்-மதி யீனத்தையுங் கொடுக்கும்-மதுக்- (கிண்) கஞ்சிக்கில்லா ஏழைப் பஞ்சைக்கு வஞ்சியர்க் காதல் ஒருகேடா-கெட்ட போதை எதற்கோடா--காட்டில் அஞ்சிக் கிடந்து நலிந்திடுவோர் கெஞ்சில் ஆண்மைக் கனல் மூட்டு-வாழ்வுக் கான வழிகாட்டு-மதுக்- (கிண்) உலகை வாழவைக்க உயர்ந்த நீதிசொல்வோன் உண்மைக் கவிஞனடா-சேர்க்கும் நன்மை வினைஞனடா-காமக் கலையை வாழவைக்கக் கவிதை செய்வோன் சுடு காட்டுக் கவிஞனடா-பண் பாட்டுக் கொலைஞனடா-மதுக்- (கிண்) கிண்ணத்தை ஏந்தாதே-கெட்ட எண்ணத்தில் நீந்தாதே-மதுக்- (கிண்) 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/119&oldid=807233" இலிருந்து மீள்விக்கப்பட்டது