பக்கம்:பருவ மழை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாணம் SAMMSMMSMMSMMSMSMMMMAMMMAMMSMMSMSMSAASAASAASAASAASAAMeAMSSSMSSSMSSSMSSSMSSSMSSSMSSS குழந்தைகளின் தினவிழாவைக் குறிக்கோள் மிக்கக் கொண்டாட்ட மாய் வகுத்துக் கருத்தை ஈர்க்கும் பழந்தமிழர் மரபில் கருர்வைசி.யாபேங் பணிமனையைச் சார்ந்திருக்கும் சான்ருேர் இந்தச் செழுந்தமிழின் கவியரங்கை அமைத்துத் தந்துத் தேன்.மழைபோல் பாமழையை வாரி யிங்கே வழங்கிடுக வெனக்கேட்டார் மகிழ்ந்தே யேற்று வண்டமிழை வழங்குதற்கு வருகை தந்தோம்! கவியரங்கின் தலைமைதன்னை யேற்ப தற்குக் கலைமகளாம் திங்கள் ஏட்டின் ஆசா னை தவமகனும் தமிழகத்தின் அறிஞன், எங்கள் தமிழ்த் தாத்தா உ. வே. சா. தலைமா ணுக்கன், சுவைத் தமிழால் கவிச்சரத்தைத் தொடுக்கும் மேதை, சொற்சிலம்பம் ஆடுவதில் மிகவும் வல்லான், அவைத்தலைவர் கி. வா. ஜா. அவர்க ளுக்கும் அவையினர்க்கும் கவிஞர்கட்கும் என் வணக்கம்! பாரதத்தின் முடிசூடா மன்ன னென்று பாரனைத்தும் போற்றுகின்ற பண்டி தர்கம் 7 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/120&oldid=807235" இலிருந்து மீள்விக்கப்பட்டது