பக்கம்:பருவ மழை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணம் பெருக்கும் ஆசையில்ை இவர்கள் செய்யும் படுபாத கச்செயலால் மக்கள் நாளும் உணவுடைக்கும் உறையுளுக்கும் வருந்தி ஏங்கி ஒரு வழியும் காணுத ஏழை கள் முன் வினை,முன்செய் பாபமென்று விளக்க மற்ற வீணர்கள்பொய் உரை நம்பி உயிர்வி டுக்க மனமுமின்றி நடைப்பிணமாய் வதைக்கின் ருர்கள்! வாழ்வு இன்றேல் சாவு எனத் துணிந்தால்-என்னும்: விலைவாசி தனையேற்றிப்பதுக்கல் காரன் விளையாட்டாய்ப் பணம்சேர்க்கும் கொடுமை யாலே அலைமோதித் தெருவெங்கும் அரிசிக் காக அலைந்தலந்து ஏழைமக்கள் பசியால் வாடும் நிலைகண்டும் காணுர்போல் சுகபோ கங்கள் நிலையான தென்றுநம்பிச் சுகித்தி ருக்கும் கொலைகாரர் தம்மையிந்த நாட்டு மக்கள் குறித்துவைத்துக் கொள்ளாமல் மறந்தா போவார்? இப்படியே எங்கெங்கோ பணங்ச் ளெல்லாம் எத்தர்களின் இருட்டறையில் முடங்கி விட்டால் எப்படித்தான் வங்கிமுறை வளரக் கூடும்? எங்ங்னம்கம் தொழில்வளங்கள் பெருகக் கூடும்? கைப்பிடியாய்ப் பிடிக்கின்ற கடமை யாற்றும் காவலரே கைக்கூலி யாகி விட்டால் துப்பறிந்து குற்றத்தைத் துலக்கு வோர் யார்? தூய்மைதனை நிலைகாட்டத் துணிவோர் கள் யார்? 1 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/125&oldid=807240" இலிருந்து மீள்விக்கப்பட்டது