பக்கம்:பருவ மழை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் தினவிழாவில் பணத்தைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லவந்த நான்ஏ தேதோ பழங்கதைகள் பேசுவதாய் நினைத்தல் வேண்டாம்! பாழடைந்து வரும்இற்றைச் சமுதா யத்தின் இழந்துவிட்ட பண்பாட்டை மீட்கா விட்டால் இன்றையகம் குழந்தைகளும் எதிர்கா லத்தில் வளர்ந்து விட்ட மஸ்தானுய்க், கள்ளச் சந்தை வாணிபராய்ப் பரிணமிப்பார், எச்ச ரிக்கை! 14- 1-74 கரூர் வைசியாபாங்க், நடத்திய குழந்தைகள் தின விழாக் கவியரங்கில் பணம் என்னும் தலைப்பில் &Imiqugs. 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/126&oldid=807241" இலிருந்து மீள்விக்கப்பட்டது