பக்கம்:பருவ மழை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் கொள்ள விலேயாா? SAASAASAASAASAASAASAASAAMMMAMAMMSMS میم میسیمیایی میبمبی பெண் கொள்ள விலை கேட்கும் பேடிச் செயல் இந்தப் பேருலகில் வேறெங்கும் கண்ட துண்டோ-மணப்- (பெண்) கண்ணிமைபோல் காத்துக் கல்வி நலம் சேர்த்துச் செல்வமெனப் போற்றிச் சீராட்டியே வளர்த்தப் - (பெண்) உணர்வும் உளமும் உடலும் உயிரும் ஒப்படைப்பவளிடம் பேரமாஉன்இன்ப வாழ்வுக்குத் தன்வாழ்வையே கல்கும் உத்தமியாள் உனக்கோர் பாரமா பணம்தான் நீ விரும்பும் இல்லற வாழ்வுக்குப் பயன்படும் சுகம்தரும் தாரமா பகுத்தறி வுள்ளோர்கள் நகைத்திடும் சிறுமைசேர்ப் பழியேற்பதன் பெயர்தான் சம்சாரமா தோழா - (பெண்) 1 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/127&oldid=807242" இலிருந்து மீள்விக்கப்பட்டது