பக்கம்:பருவ மழை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபட்ட நாய்...! AMMAMMAMAMMAMAMMMMMMS SSMMMMeMMAMAMASMMASAMASAMMAMSeMSAeeMAeMAMMMAAAA சீட்டோ சின்ட்டோ வெனும் ராணுவக்.கூட்டின் சேர்க்கையி ல்ை வந்த ஆணவம்.மீறிப் பூட்டோ வெனும் ஒரு போக்கிலி தீர்க்க புத்தியில் லாத அப் பேர்வழி. ஐக்ய நாட்டுச் சபையதன் மன்றத்தில்-கின்று நாகரீக மற்ற வார்த்தைகள்-பேசக் கேட்டும் செயலற்று நின்றனர்.பெரும் கேவலம்! உணர்வற்ற பொம்மைகள்! அடிபட்ட நாய் வெகு தூரம்போய்-கின்று ஆத்திரம் தீரக் குரை த்தல்போல்-போரில் இடிபட்ட தோல்வியை எண்ணியும்.நேர்ந்த இராணுவச் சேதத்தை எண்ணியும். இங்கு பிடிபட்ட பகுதியை எண்ணியும்-மானம் பிழைபட்டுப் போனதை எண்ணியும்-பூட்டோ வடிகட்டிய கோழை போலவே.ஐ. கா. மன்றத்தில் வசைகன் மொழிந்தனன்! 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/136&oldid=807259" இலிருந்து மீள்விக்கப்பட்டது