பக்கம்:பருவ மழை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரைக் குடித்தான் பாவி! பலவந்த ராய் மேத்தா குஜராத் திக்கே பலமாய்த்தன் மாநிலத்தின் பயத்தைத் தீர்த்து பலம்வாய்ந்த பாதுகாப்புப் படையைச் சேர்த்துப் பகைவர்களின் தாக்குதலை எதிர்த்து கின்று கலம் சேர்க்கும் திட்டங்கள் பலவ குத்து நமதுஎல்லை நிலைகான விமானம்தன்னில் வலம்வந்த வேளையிலே தாக்கப் பட்டு மாய்ந்த செய்தி கேட்டுமனம் மயங்கு தம்மா! காற்பத்தா(று) ஆண்டுகளாய் தேசீயத்தின் நற்பணிக்குத் தன்னைத்தான் அர்ப்ப னித்தே ஆர்ப்பாட்ட அரசியலில் காட்ட மின்றி அமைதியுடன் தொண்டாற்றிக் காந்தீ யத்தின் ஏற்பாட்டின்படி அடக்கு முறைக் காட் பட்டு எண்ணற்ற இன்னலுற்று சிறையில் நொந்து சீர்பெற்ற சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த சிற்பிகளில் ஒருவரின்று மறைந்தா ரம்மா! 1 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/139&oldid=807265" இலிருந்து மீள்விக்கப்பட்டது