பக்கம்:பருவ மழை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாமக்கள் ஆணோ AMMMMMMAeMMMMAAAMMSAAASAAA AAAA AAAA AAAAAS SSSSSSMMMMMM MMMMMS வெள்ளையர்கள் வியாபாரம் செய்வதற்கு விரிகடலைத் தாண்டி அன்று வந்து இங்கே மெள்ள மெள்ள இந்நாட்டின் செல்வமெல்லாம் மேய்வதற்கு எத்தனித்தார்! அப்போதிங்கே சள்ளைதரும் சாதிமதப் பிணக்கிலுைம் சர்வாதிகார மனப் போக்கிலுைம் கொள்ளையிடத் துணிந்த பலக் கூட்டத்தோடுக் கூடியது சூழ்ச்சி செய்யுங் கூட்டமொன்றும் உள்ளங்லை தனையுணர்ந்த வெள்ளைக்காரன் ஒருவரைமற் ருெருவரிங்குச் சாடும் வேளைக் குள்ளகரிக் கூட்டத்தைக் கைக்குள் கொண்டு கொள்ளையிலே பங்குபெறத் திட்டம் போட்டு அள்ளியது லாபமென்று முனைந்து எங்கும் அதிகார ஆட்சியினை சமைத்தான்! அந்தக் கள்ளனுக்குத் துணைகின்ற கயவர்க் கூட்டக் கள்ளர்களே ஜமீன்தாரி இனும்தா ராகும்! 128 -N یہ ہے۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/142&oldid=807271" இலிருந்து மீள்விக்கப்பட்டது