பக்கம்:பருவ மழை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்ரும் பொதுஉடமை ASAMAMA AMMAMM MA AMAMAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAASA SAAAAA AAAA SAAAAA SAAAAAMMA AMMMMAMAJMSAASAASAASAASAAeM அதிசய உலக மடா-பணமில்லாமல் அணுவும் அசையாதடா-ஐயோ! மதியற்ற கூட்ட மடா-ஏழையென்ருல் மதித்திட மாட்டா ரடா! விதியென்று சொல்வா ரடா-ஏழையென்ருல் விரட்டி அடிப் பாரடா-எங்கும் சதிசெய்யும் اندھی மடா-பணத்திமிரைத் தகர்த்திட வேண்டு மடா! உழைப்பவன் ஏழை யடா-பணக்காரன் உண்டு கொழுப் பாண்டா-இன்றே விழித்தெழ வேண்டு மடா-பணத் திமிரை வீழ்த்திட வேண்டு மடா! மருத்துவ சாலை உண்டு-எங்கும் பொது வாசக சாலை உண்டு-மக்கள் கருத்தை வளர்ப்பதற்கே-காட்டிற் பல கல்விக் கழகம் உண்டு! 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/144&oldid=807275" இலிருந்து மீள்விக்கப்பட்டது