பக்கம்:பருவ மழை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விறகு வெட்டி SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMAMAMMAMMSAASAASAASAAAS இட்ட அடி கொப்பளிக்கக் கோடை வெய்யில் எரிதழலாய்ச் சுட்டெரிக்கும் போது ஒர் நாள் கட்ட நடுத் தெருவினில்தோல் நரம்பெலும்பு நலிந்த உடல் மீதெழ இன் ட்ைடுத்தோழன் பட்டபெருங் கட்டைகளை மலைபோல் போட்டுப் பசிக்களையால் அயர்ந்தயர்ந்து எழுந்துமீண்டும் வெட்டி கின்ருன், ரத்த வேர்வைச் சொட்டச் சொட்ட வெட்கமுற்றேன், அவன்நிலைக்கென் உள்ளம் நொந்து! 'ஏனப்பா இத்தனையும் இன்றே வெட்ட இயலுமா? இதற்கென்னகூலி?” என்றேன். தேளுெத்த அமுதமவன் காதில் வந்து தேங்கியபோல் முகம் மலர்ந்து, குழைந்து நோக்கி, 'வானத்தின் கீழிருந்து மழை யிடிக்கு மயங்குவதால் ஆவதென்ன? எல்லாம் வெட்டி ஆனபின்தான் ஆறு அணுகூலி, யின்றேல் யாரளிப்பார் உணவு மக்கள் மனைவி'க் கென்ருன். 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/146&oldid=807288" இலிருந்து மீள்விக்கப்பட்டது