பக்கம்:பருவ மழை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்கையில் இருந்த இரண் டணுவைத் தந்து, 'ஏதேனும் உணவுகொள், பின் என்ன லான நன்று செய்வேன் ஆங்குளதென் இருப்பிடம்வா! கடப்பவற்றை யோசிப்போம், என்றேன். கின்ருன்! "இன்னுமென்னவேண்டும் மென்றேன் கண்ணிர் மல்க இருகரமும் கூப்பிஉடல் கடுங்கத் தன்னுள், 'என்போன்ருர் நிலைக்கிரங்கும் இயல்புள் ளாரை இன்றேகான் கண்ட” தெனச் சொல்லிச் சென்ருன். சிறுநேரம் அவன்சென்ற திக்கை நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்திருக்தென் இல்லம் வந்த ஒருநாழி அளவில் வந்தான் "உணவுண் டாயா? ஊர் பெயருன் வரலாறு என்ன” என்றேன். பெருமான டென்னூர், பேர்பிச்சை யப்பன். பிள்ளைரெண்டு, பெண்மூன்று, மனைவி யொன்று, வறுமையென்று இவ்வுலகோர் சொல்வ தற்கோர் வடிவுண்டேல்: அது நான், என் மனைவி, மக்கள்.' சில ஆண்டு களுக்கு முன்னே எனக்கென் ஊரில் சிறிதளவு செல்வாக்கும் ஆடும், மாடும் நிலம்சிறிதும், வீடுமிருந் தன;ஓ ராண்டு நீரின்றி விளைபொருள்கள் சாவியாச்சு; விலைவாசி ஏற்றம், வரித் தொல்லை தீர்க்க வேறுவழி இன்றி எல்லாம் விற்றுத் தீர்த்தேன். தொலைவில்லை சாவெனக்கு, எனினும் இன்பத் துணைவி; மக்கள், இவர்க்கெனவே உயிர் வாழ்கின்றேன்.' 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/147&oldid=807290" இலிருந்து மீள்விக்கப்பட்டது