பக்கம்:பருவ மழை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகையைாவிழ்த்தி வெல்லுவோம் ! SAASAASAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSMMMMSMSMSMSMMAMAAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS படை திரண்டு செல்லுவோம் பகையை வீழ்த்தி வெல்லுவோம் பாரதத்தின் வீரம் மிக்கப் போரில் வெற்றி கொள்ளுவோம் (படை) அடிமையென்னும் கொடுமை நீங்கி ஆசியாச் சுதந்திரம் அடைவதற்குப் பாடுபட்ட அண்ணல் காந்தி நாட்டின் மேல் விடுதலைக்கு விரலையும் அசைத் திடா அயூப் பெனும் கொடிய வோர்க் கொலைஞன் போர்க் குரல் கொடுக்கத் துணிவதோ! (படை) பாரதத்தின் தியாக வீரப் படையடைந்த வெற்றியில் பங்கு கேட்டு அரசு பெற்றுப் பகைவளர்த்து முடிவிலே

  1. 35
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/149&oldid=807295" இலிருந்து மீள்விக்கப்பட்டது