பக்கம்:பருவ மழை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியத் தத்துவம்: ാപ്പബt ந்ேதாத பெருங்கடலை நீந்தி விட்டான்! நிலாக்கோளைச் சென்றடைந்து மீண்டு விட்டான்! வான்தோயும் இமயமலைச் சிகரமென்னும் வரைமுடிமேல் ஏறுவதில் வெற்றிகண் டான்! சாய்ந்தாடும் கிழல்படியாக் கோபு ரத்தைச் சமைப்பதிலும் வெற்றிகண்டான் தமிழ்க்க 2லஞன் காந்தியத் தத்துவத்தின் பெருமை முற்றும் கவிதையிலே சொலும்திறமை யார்தான் பெற்ருர்? உலகத்திற் பண்டுதொட்டு அவதரித்த உத்தமமெய்ஞ் ஞானியர்கள் உபதே சித்து கி2லபெற்ற நெறிமுறைகள் சாத்தி ரங்கள் நேர்மைகீதி அன்பகிம்சை சத்தியத்தின் பொலிவுற்ற பெருமையெல்லாம் பொருந்தி இந்தப் புவனத்தில் வந்துதித்த புனிதன் காந்தி கலிவுற்ற மாந்தர்கெஞ்சில் வலிமை சேர்த்தான்! நல்வாழ்வு மலர்வதற்கோர் வழிவ குத்தான்! 5-10-1973 அன்று. கிண்டி, காந்தி மாண்டபத்தில், காற்றி ஜெயந்தி விழாக் கவியரங்கத்தில பாடியது. wo D የ3፲

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/151&oldid=807301" இலிருந்து மீள்விக்கப்பட்டது