பக்கம்:பருவ மழை.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவிடுமிக் கீழைநாட்டுக் கலைஞருக்குள் நிறைவுற்ற ஒருமனிதர் என் னெஸ் கிருஷ்ணன்! ஒளிமிக்க அவர்சிரிப்பில் உவகை காண்பார்-ஆங்கே. ஒளிந்திருக்கும் உளக் குமுறல் தன்னைக் காணுர்! கலிந்தோர்க்கு நகைச்சுவையால் வலிமை சேர்த்து, நயவஞ்சர்த் தீச்செயலை கலியச் செய்வான்! காந்தியக் கொள்கையிலே பற்றுக் கொண்டோன்! கதராடை உடுப்பதிலே பெருமை கண்டோன்! மாந்தர்களில் உயர்வுதாழ்வை.நீக்கிடுந்தன் மானமிக்க இயக்கத்தின் வாரிசானேன்! தாழ்ந்திருந்த தமிழகத்தை உயர்த்த வந்தத் தமிழரசுக் கழகத்தை மிக நேசித்தோன்! சூழ்ந்திருக்கும் சமுதாயச் சுரண்ட லெல்லாம் சுட்டெரிக்கும் பொதுவுடமைத் தொண்ட ேைனன் கலை உலகில் பங்குபெற்ருேர் யாரா லுைம் கவலையில்ை, வறுமையில்ை, துயர முற்று நிலைகுலைந்து தவிக்கின்ருர் எனவு ணர்ந்தால் கெஞ்சுவிம்மி கெருக்குருகிக் கண்ணிர் மல்கி, அலைவுறும் அக் கலைஞர்களின் அல்லல் நீங்கி அமைதிபெற்று வாழ்வதற்குத் தன்ன லான கலமனைத்தும் செய்திடும்கற் கலைஞன் இந்த காட்டில் என்று தோன்றிடுவான்? கவிலவாய் கெஞ்சே? கலைவாணர் கடைப்பிடித்த தமிழ்ப்பண் பாடும் கருத்தாழம் மிக்க நகைச் சுவையின் போக்கும் $4.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/160&oldid=807320" இலிருந்து மீள்விக்கப்பட்டது