பக்கம்:பருவ மழை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலையான தத்துவகன் னெறியும் மற்றும் நீதியெல்லாம் பழங்கதையாய்க் கனவா யிற்று மலிவான உடலுணர்ச்சி, இனக்க வர்ச்சி மயக்கத்தைத் தூண்டிவிட்டுக் கலையின் மாண்பைக் குலைத்துவரும் கொடுமையினே எண்ணி எண்ணிக் குமுறுதையோ நல்லதமிழ் இதய மெல்லாம். என் னெஸ் கே புகழுடம்பு எடுத்த நாளில் இடுகாட்டில் இறுதி அஞ்சல் செலுத்துங் காலைச் சொன்னதொரு கருத்தினையே மீண்டும் சொல்வேன்; சோதரரைக்-கலைஞர்களை வறிஞராக்கி இன்னலுறச் செய்துமனம் களிக்கின் றீர்கள்! எத்தனைநாள் இந்தவாழ்வு எண்ணிப் பாரீர்! முன்னர் இந்தக் கலைஉலகில் வாழ்க் திருந்த முடிசூடா மன்னர்களின் முடிவைக் காணிர் சோஷலிசம், பொதுவுடமை, நியாயம் நீதி, தொழிலாளர், எளியவர்தம் துபர மெல்லாம் வேஷமிட்டுக் கொண்டு வந்து நின்ற ரங்க மேடையிலே திரையினிலே குரலெ டுத்துக் கோஷமிட்டுக் கொக்கரித்து வசனம் பேசும் கோழைகளைக், கொலைஞர்களைக், கொள்ளைக் கூட்டி வேசைகளை விரட்டுதற்குக் கலைவாணர்தம் விழாவினிலே சபதமொன்று ஏற்போம் இன்று $47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/161&oldid=807321" இலிருந்து மீள்விக்கப்பட்டது