பக்கம்:பருவ மழை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தென்றல் ജും தேசபக்தி, தெய்வபக்தி, சமயக் கொள்கை, சீர்திருத்தம், தொழிற்சங்க இயக்கம், மற்றும் சோஷலிசம், பொதுவுடமை, தமிழன் கண்ட தூய்மை மிகும் சங்கஇலக் கியங்கட் கெல்லாம் வீசுபுகழ் உரை நடையில் மேடைப் பேச்சில் விளக்கங்கள் தந்த முதல் தமிழ் அறிஞர் பேசரிய தமிழ்த்தென்றல் திரு. வி. க. வே! வேறெவரை அவர்க்கிணையாய் விளம்பக் கூடும்: வேதாந்த சித்தாந்தத் தத்து வத்தின் விளக்கங்கள் கூறுவதில் மிகவும் வல்ல போதாந்த மெய்ஞானப் புலவர்க் கெல்லாம் புத்தமுதவித்தகராய் விளக்கம் தந்த மேதாவி லாசமுறும் திரு. வி. க. முன் விளைத்திட்ட பெரும்புரட்சி வியப்பே யன்ருே' தீதார்ந்த தனிவுடமைத் தீமை வீழ்த்தச் சினந்தெழுந்த தொழிலாளர் தலைவர்,வாழ்க! 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/162&oldid=807323" இலிருந்து மீள்விக்கப்பட்டது