பக்கம்:பருவ மழை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. என்கின்ற நான் கெழுத்தே செந்தமிழர் மனத்தின் கண் இனவு ணர்ச்சி உரமேற்றி வலுவேற்றி வளர்த்த தென்றல் ஒப்புக்குச் சொல்லவில்லை முழுதும் உண்மை! திறமான உரைகடைநூல் எழுத்தும் பேச்சும் தேசபக்தன், நவசக்தி ஏடும் இந்த வரலாற்று உண்மைதன்னை என்றென்றைக்கும் வரம்பிட்டுத் தமிழ்த்தென்றல் புகழைக் கூறும் வள்ளுவமும், மார்க்சிசமும், காந்தியண்ணல் வடலூரார், திருவாக்கும், சங்க நூற்கள் விள்ளுகின்ற நற்கருத்தும், ஏசு-புத்தன் விரிவுரையும், ஆழ்வார்கள்-காயன்மார்கள் தெள்ளுதமிழ்ப் பனுவல்களும், இளங்கோ-கம்பன் தேமதுரக் காவியங்கள் சிறப்பும் யாண்டும். துள்ளிவரும் திரு. வி. க. எழுத்தில் பேச்சில்: தூயதமிழ் கெஞ்சமெல்லாம் சொக்கிப் போகும்! வெங்கலத்துார் சாமிதை சர்மா, பேனு வேந்தனெனும் கல்கி ரா. கிருஷ்ண மூர்த்திக் கிங்கெவரை இணையாகச் சொல்லக் கூடும்! இவர்களின்றி எழுத்துலகில் இன்னும் பல்லோர்! துங்கமிகும் பத்திரிகைத் துறையில் வல்ல தூய தமிழ் எழுத்தாளர் பலரைத் தந்த நங்கமெனும் தமிழ்த் தென்றல் திரு. வி. க. வைத் தலைவனங்காத் தமிழன் கன்றி கோன்ருே வைான்! 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/163&oldid=807325" இலிருந்து மீள்விக்கப்பட்டது