பக்கம்:பருவ மழை.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாோர் தொருத்த புரட்சி விரன் ! -v^^^^^^ காலத்தால் கரைந்துபட்டு அழிந்தி டாமல் கலங்கரையின் விளக்கமென நிலைத்து நின்று ஞாலத்தை வாழவைக்கும் நான்மறைதன் ஞானத்தை - ஆன்மீகத் தத்து வத்தின் மூலத்தின் உட்பொருள்கள் முற்றும் கண்ட முனிவனெனும் துணிபுநிறை விவேகா னந்தன் சீலத்தின் ஒப்பரிய திறத்தை யெல்லாம் செப்புதற்கு இப்புவியில் யாரே வல்லார் சன்யாசி வேடமிட்டுச் சட்டி யேந்திச் சாண்வயிற்றை நிரப்புதற்குப் பல்லைக் காட்டி வின்யாச மாய்ப் பேசிக் காலம் போக்கும் விவேகமற்ற போலிகளே மிகுந்த காளில் "என்னுட்டு மக்களெல்லாம் உடன் பிறந்தார். ஏழைகளும், இழிந்தவரும் எனது சுற்றம். அன்னுரின் இன்னல் என தின்னல்' என்றே. அனைவருக்கும் வாழ்வளிக்கும் சபதம் ஏ ற்ருர்! $150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/164&oldid=807327" இலிருந்து மீள்விக்கப்பட்டது