பக்கம்:பருவ மழை.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திைகளெல்லாம் ஆழிதன்னில் கலத்தல் போலே நாட்டிலுறும் மதங்களெல்லாம் மெய்ப்பொருள்தன் பதந்தனையே சார்வதற்கு மேலோர் கண்ட பாதையென்னும் உண்மைதன்னை எடுத்துக் காட்டி இதயமெல்லாம் கவர்ந்திழுத்து எழுச்சி யூட்டி இந்துமதத் தத்துவத்தின் சிறப்பை காட்டி புதுப்பொலிவோ(டு) உலகனைத்தும் புகழ நின்ருர்! போதனையால் மாந்தர்கள்தம் புலன்கள் வென்ருர்! "தமிழர் கவிட விவேகானந்தர்" (தொகுப்பு επό, 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/168&oldid=807334" இலிருந்து மீள்விக்கப்பட்டது