பக்கம்:பருவ மழை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடகக் கலையின் தந்தை உலகினிலே மொழிகள்பல உண்ட வற்றுள் உயர்மொழிகம் தமிழ்மொழியென் றுலகே சொல்லும் கலைகளிலும் பல கலைகள் உண்டென் ருலும் காட்சி இசைப் பாடல் உரை நடையால் மக்கள் கிலையினிலே உயர்வடையச் செய்யும் சக்தி நிச்சயமாய் நாடககற் கலைக்கே உண்டு மலையினிலே ஒளியெனும் அக் கலை வளர்த்த மாண்புறுசங்கரதாசர் நாமம் வாழ்க! தமிழ்நாட கக்கலையின் தந்தை யென்று தாரணியோர் புகழ்ந்தேற்றும் தகுதி மிக்க அமுதுாறும் காடகங்கள் பலவும் யாத்து ஆசிரியப் பொறுப்பேற்றுப் பயிற்று வித்து இமையாத காட்டமுடன் கலைத்து றைக்கே இறுதிவரை சேவைசெய்து கலைப்பயிர்க்குச் சமயத்தில் பெய்தமழை போலே வந்த சங்கரதாஸ் சுவாமிகளின் காமம் வாழ்க ! 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/177&oldid=807359" இலிருந்து மீள்விக்கப்பட்டது