பக்கம்:பருவ மழை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டென்ருல் சுவாமிகளின் பாட்டே பாட்டு படித்தவரோ பாமரரோ யாரா லுைம் கேட்டவர்கள் உள்ள மதைக் கிள்ளித் தூண்டும் கிள்ளைமொழிச் சிறுவர்களும் புரிந்து கொள்வார்' பாட்டெழுதி இன்றைக்குப் பணத்தைச்சேர்க்கும் பாவலர்கள் அதைக்கேட்டால் நாணிச் சாவார்! தேட்டமுறும் சுவாமிகளின் கலையின் செல்வம் தேசமெங்கும் பரவும்வகை செய்தல்வேண்டும்! ஆட்வரும் பெண்டிர்களும் ஆடிக் கொண்டே அரங்கத்தில் தோன்றி டுவார் கருத்த னைத்தும் பாடல்களாய்ப் பாடிடுவார்! பாடும்போதே பம்பரம்போல் ஆடிடுவார் அதல்ை அன்று நாடகத்தைக் கூத்து'என்றே நவில்வார் அஃதில் கடிப்பவரைக் கூத்தாடி என்பார்! அந்தக் கேடகற்றிச் சங்கரதாஸ் ஸ்வாமி கண்ட கீர்த்திமிக்க வடிவமைப்பே நிலைத்தல் கண்டோம்: காடகத்திற் கானகதைக் கருவூ லத்தை நல்லபடி தேர்ந்தெடுத்தல்-தேர்ந்த வற்றைப் பீடுபெறக் காட்சிகளாய் அமைத்தல்,-காட்சிப் பின்னலிடை கவரஸத்தைப் புகுத்தல்-ஆடல் பாடல்வகை இடையிடையே வைத்தல்,-மற்றும் பாத்திரங்கட் கேற்றஉரை யாடல், எல்லாம் ஆடரங்க மின்றிதிரை அரங்கி னுக்கும் அவரளித்தவழிமுறையே மறுப்போர் யாரே' 锡64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/178&oldid=807361" இலிருந்து மீள்விக்கப்பட்டது