பக்கம்:பருவ மழை.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைத்துயையில் உரை நடையை எழுது வோர்க்கு கவிபுனையும் ஆற்றலில்லை-புனைந்திட்டாலும் இலக்கணம், சீர், தளை, எதுகை, மோனே முற்றும் இடருமல் அமைவதில்லை-அமைந்திட்டாலும் கலக்கமற்ற இசைஞானம் இருப்ப தில்லை, காலத்தாய் காட்டுவிக்கும் விதி! இதற்கு விலக்காய் ஓர் மாமேதை பிறந்தார்! அந்த வித்தகரே சங்கரதாஸ் சுவாமி யாகும் காலத்தால் இறவாத புகழ் படைத்த கருவூல மெனத்தகுந்த கலையின் செல்வம்! ஞாலத்துள் பலநூறு கடிகர் இன்றும் கல்வாழ்வு பெறுவதற்குப் பயன வரிக்கும் சாலச்சீர் நிறைந்ததமிழ் நாட கங்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் இலக்கி யம்சேர் நூலைத்தான் பதிப்பித்துப் புதுமை யாக்கி நூகரத்தான் வழிவகைகள் செய்தல் வேண்டும்! புரட்சியில்லை-புதுமையில்லை-என்று எங்கோ புல்லர் சிலர் புலம்பியதாய்க் கேட்டேன்; அன்று இரக்கமெனும் ஒருகுணத்தை இதயத் தின்பால் இறைவன் என்பால் வைத்ததல்ை அவர் பிழைத்தார்: மிரட்சியில்ை குக்கல்பல குரைத்தால்;-யானை மிடுக்கு கடை விட்டவற்றைத் தொடர்ந்தா சீறும்: கிரகூடிரங்கள் அப்படித்தான் வரம்பு மீறும்! கிறைகுடத்தின் நீர்தளும்பும்; வழிந்தி டாது!

  1. 65
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/179&oldid=807363" இலிருந்து மீள்விக்கப்பட்டது