பக்கம்:பருவ மழை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேறு சந்தம் ஆயிரத்தி எண்ணுாற்றி அறுபத்தி ஏழில் ஆவணியில் இருபத்தி இரண்டினிலே தோன்றி ஆயிரத்தித் தொளாயிரத்தி இருபத்தி ரெண்டு அந்தம்கவம் பர்பதிமூன் றில்மறைந்த மேதை துயதமிழ்த் திருவுருவாம் து. தா. சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழ்ப்பற்றைக் கலைப் பணியை வையம் நேயமுடன் தலை தாழ்த்திப் பாராட்டி வாழ்த்தும் நிச்சமாய்க் கலைவுலகம் கெஞ்சில் வைத்துப் போற்றும்; $66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/180&oldid=807367" இலிருந்து மீள்விக்கப்பட்டது