பக்கம்:பருவ மழை.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைப்பாடல்:தமிழ்மொழியில் இல்லை யென்று ஏளனமாய்த் தன்மானம் சிறிது மின்றி வசை கூறி வம்பளக்கும் வஞ்ச கர்தம் வாயடைக்கும் வாக்கேயக் கார ராக அசை மோனைத் தளையெதுகைத் தொடை சீர் சந்தம் அத்தனையும் அமைந்ததமிழ் அமுதப் பாடல் திசையனைத்தும் மேடைகளில் எதிரொலிக்கச் செய்தபாவ சைச்சிவன் திருப்பேர் வாழ்க! 174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/188&oldid=807436" இலிருந்து மீள்விக்கப்பட்டது