பக்கம்:பருவ மழை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை வேண்ாடற் கவியரங்கம் ~, S SAASSSSSSAAAAAAS AAAAAMMMSAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS மழைவேண்டற் கவியரங்கம் எனும் தலைப்பில் வானதியார் எம்மைஎல்லாம் அழைத்துவைத்து மழைவேண்டி ஆண்டவன்தன் திருவடிக்கு மனுப்போட்டு இறைஞ்சிகின்று கவிதையாத்துத் தொழவேணடும்எனவேண்டிக்கேட்டுக் கொண்டார், துணிவோடு பாடுதற்கே இசைந்து வந்தோம்! பொழிகின்ற கருணைவள்ளற் புனிதன், வானம் பொழிவதற்கும் மிகவிரைவில் வழிவகுப்பான்! திருமயிலின் உருவெடுத்துச் சிவனுர் தம்மைத் தேவிபரா சக்திஉமைப் பூசை செய்த பெருமையில்ை திருமயிலை யெனும்பேர் பெற்றப் பெட்புறுமிவ் வாலயத்திற் சிறப்புற் ருேங்குங் கருணையுறு கற்பகாம்பாள் கபாலி நாதர்க் கழலிணைகள் துணையெனவே கருத்திற்கொண்டு. வரும் அடியார் தீவினைகள் யாவும் நீங்கி வாழ்க்கைகலம் யாவும்பெற் றுய்வார் கண்டீர்! கபாவி கோயில் 14-3-75 $ 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/194&oldid=807468" இலிருந்து மீள்விக்கப்பட்டது