பக்கம்:பருவ மழை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமழையைப் பெய்திடுங்கால் நீங்கள் இந்த மாநிலமே நடுக்கமுற இடி இடித்துப் பேய்முழக்கம் செய்திடுவீர் அறிவோம்; நாங்கள் பெருங்கவிஞர் உள்ளமெல்லாம் சினந்துச் சீறிப் பாமழையைப் பொழிவதற்குத் துணிந்து விட்டால்; பரமன் வந்து தடுத்தாலும் நிறுத்த மாட்டோம்! காமன்அன்றுஎரிந்தானே நெற்றிக்கண்ணுல்;-அக்; கனலை விடக் கவிக்கனல்தான் விஞ்சி நிற்கும்! $84.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/197&oldid=807474" இலிருந்து மீள்விக்கப்பட்டது