பக்கம்:பருவ மழை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்க்குல நந்த ர்ைக்கும் கிராதகர் கண்ணப் பர்க்கும் வாக்குயர் நீல கண்டர் மரபுக்கும் பெருமை சேர்த்து சேக்கிழார் ஆக்கித் தந்த சிவபுரா ணத்தை ஆழ்ந்து நோக்கியே பொருள் உரைக்கும் நுண்ணறிவாளர் வாழ்க! வானுயர் முகிலின் கூட்டம் மழையெனப் பொழியும் கந்நீர் மாநதிக் கிளையின் வாய்க்கால் வழியேகி வயல்வி அளந்து மாநில உயிர்க் குலத்தின் வன்பசி நீக்கு மாப்போல் வானதி பதிப்ப கத்தார் வழங்கும் நூல் மதிவளர்க்கும்! காவலன் கட்டுத் திட்டம், கடுஞ்சிறை, தண்டம், சட்டம் மேவலால் மட்டும் நீதி விளங்கிடா தென்றும் நாட்டில் காவலர், கவிஞர், மேலோர் கலந்திகழ் நூல் அகந்தம் தேவை யிக்காட்டிற்(கு) அந்த திருத்தொண்டே தெய்வத்தொண்டு! 1 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/199&oldid=807478" இலிருந்து மீள்விக்கப்பட்டது