பக்கம்:பருவ மழை.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலே, காலி கோயில் ாாங்குனரிப் பெருவிழாக் கவியரங்கம்! SAMSMMSMMSMSMSMSMSMMMMeMAMMMAMMMMMMMeMeAMMAMMSAASAASAASAASAASAASAASAASAASAAAS தெய்வ அருள்போற்றி! தெள்ளுதமிழ்ப் போற்றி சைவநெறி போற்றி தாய்நாடுதனைப் போற்றி! பொய்யில் திருமுறைகள் புனிதப்பொருள் போற்றி! மெய்யன்பர் தாய்க்குலத்தோர் மேவும் அவை போற்றி! கவியரங்க நாயகராம் கவிஞர் எஸ். டி. சுத்தரர்க்கும் கவியரங்கைத் தொடங்கிவைத்த கவிஞர் கண்ண தாசனுக்கும் கு. மா. பா. செந்தமிழ்க் கொண்டலொடு சண்முகனர் தேமாங் கனியைப்போல் செந்தமிப்பா பாடவல்ல பசுபதிக்கும் வானம் பாடிமதி வண்ணனுக்கும் இசையொலிக்கும் எந்தன் இயதயத்தின் நல்வாழ்த்து இந்தக் கவியரங்கில் எனக்கிங்கே யிட்டபணி வந்திருக்கும் கவிஞர்களின் மதிப்பீடும் அறிமுகமும்! ஊரறிந்த இவர்களேநான் உங்களுக்கு முன்னலே யார்,எவர்? என்றெடுத்துரைத்தல்-அறிமுகமா? 3. சிந்திப்பீர்! 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/203&oldid=807489" இலிருந்து மீள்விக்கப்பட்டது