பக்கம்:பருவ மழை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொல்லர்த் தெருவினிலே ஊசிவிற்க வந்தவன்போல் எல்லோர்க்குமே தெரிந்த இவர்களுக்கென் அறிமுகம் ஏன்? வயதிலே மூத்தவன் நான்! வாலாறும் படைத்தவன் தான்! . . . . . . (GO6l),{پائے இயற்கலையில் இவர்களெல்லாம் என்னைவிட மூத்தவர்கள்! என்றேனும் வற்புறுத்தி யாரேனும் எனக்கேட்டால் ஒன்றிரண்டு பாடல்களை உருவாக்கல் என்வழக்கம்! ஆல்ை இவர்களெல்லாம் அன்ருடம் சோர்வின்றித் தேர்ைக் கவிப்படைப்பைச் செய்து குவிப்பவர்கள்! ஒப்புக்குச் சொல்லவில்லை! உண்மையைச் சொல்கின் றேன்! தப்பிருந்தால் மன்னிப்புத் தந்திடுவீர் எந்தனுக்கு இந்தக் கவியரங்கில் இணைந்தஒன்ப தின்மருக்குள் ஐந்துபேர் அரசியலால் அலக்கழிந்து கொந்தவர்கள்! புதுக்கோட்டைத் தனியரசாய்ப் பொலிந்த அந்த நாட்களிலே, எதிர்க்கோட்டைக் கட்டிஅன்றே எதிர்நீச்சல் போட்டவன்கான்! தமிழிசைக்கோர் மாநாட்டைத் தனியாகக் கூட்டிஅன்றே இமயப்பெரு வெற்றி ஏற்றம் தனக் குவித்தோம்! எழுத்தாளர் சங்கமென்றேர் எழுச்சிமிகும் நல்லமைப்பை உழைத்தே உருவாக்கி உயர்த்திைேம், அன்றைக்கு 19t

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/204&oldid=807491" இலிருந்து மீள்விக்கப்பட்டது