பக்கம்:பருவ மழை.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயிலே காாாலிச்சரத்தில் கந்தர் சஷ்டி விழா AASAASAASAASAA ~----معصبہ-میہ۔-۔ہمہہےمہ سہ ----۔-۔ --مہ۔ یہ----۔ - அண்டங்கள் எத்தனையோ அத்தனையும் இயக்கி வைத்துப் பண்டு எது முடிவெதெனப் பகர்வதற்கும் இயலாது உண்டென்றும் இல்லையென்றும் ஒருபெரும் போராட்ட மதைக் கண்டும் காணுததைப் போல் கருமமே கண்ணுகி மண்ணுய், கெருப்பாய், வளியாய், வரை கடந்த விண்ணுய்ப் பரந்தகன்று விரிகடலாய் ஆர்ப்பரிக்கும் பூதங்கள் ஐந்தாகிப் பொருள்கள் பலவாகிப் பேதங்கள் காட்டும் பேரியற்கைப் பரம் பொருளாய் நாதங் கடந்து நிற்கும் நாயகமே உந்தனது பாதங்கள் போற்றிப் பணியைத் தொடங்குகின்றேன்! சத்தியக் காந்தியண்ணல் சரித்திரத்தோடு மற்றும் பக்திசேர்க் கதைகளெல்லாம் பாட்டிசைத் துரை களாற்றும் கொத்தமங்கலம் சுப்பண்ணு குரலெடுத் திசைத்தால் அந்தசத்தமே கவிதையாகும்! தலைமைக்கென் வணக்கம் சொன்னேன்! 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/211&oldid=807503" இலிருந்து மீள்விக்கப்பட்டது