பக்கம்:பருவ மழை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரனுடன் பதுமன் சிங்கன் தார கன்தன் தொல்லைகளைச் சகித்திடாத தேவ ரோடு நாரணனும் நான்முகனும் அமரர்க் கோவும் கைந்துருகி ஆதிசிவன் திருமுன் தோன்றி ஆரணங்கள் போற்றிடும் மெய்ப் பொருளே எங்கட் கபயமளித் தாண்டருள வேண்டு மென்ன; ஈரகெஞ்சத் திறையின் நெற்றிக் கண்ணெ ழுந்த எழிற்சுடர்கள் அறுமகவாய் இலங்கிற் ருங்கே! சரவணப்பூம் பொய்கையிற்பொற் ரும ரைக்கண் தளிர்களென மலர்ந்தவறு மகவை யுக்தம் கரமெடுத்துக் காத்தனர் கார்த் திகைகன் மாதர் கலியுகத்தைக் காக்கவந்த கதிர்கள் தம்மை அரவணைத்தாள் உமையொருகாள் மதலை ஆறும் ஆறுமுகம் உடலொன்ருய் அழகின் குன்ருய் உருவெடுத்த புதுமைகண்டார் உம்ப ரெல்லாம் உவகை கொண்டார் மலர்மாரித் தூவி நின்ருர், தேவரெல்லாம் போற்றுகின்ற செந்தில் வேலன் சிறியதொரு மாங்கனிமேல் ஆசை கொண்டு பூவுலகைச் சுற்றிவந்தான் பிள்ளை யாரோ, புனிதமிகும் அன்னை தந்தை தன்னைச் சுற்றி ஆவலுறும் அக்கனியைப் பற்றிக் கொள்ள அடங்காத கோபமுற்று அக்க ணத்தே கோவணமும் தண்டுடனே திரியும் ஆண்டிக் கோலமுடன் பழகிமலை சென்றே கின்ருன்! 13 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/214&oldid=807506" இலிருந்து மீள்விக்கப்பட்டது