பக்கம்:பருவ மழை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரைப்படத் துறையில் முன்பு திரட்டிய செல்வ மெல்லாம் வரட்டு ஜம்பத் துக்காக வருபவர் போவோர்க் கெல்லாம் இரைத்து விட்டதல்ை கல்வி இளமைக்குப் பயனில்லாமல் இருட்டிலே வைத்தே னென்ரு இவ்வாறு எனத் தண்டித்தாய் துகளறு பட்டக் கல்வித் தொடர்ந்திடச் சொன்ன போதென் மிகையுறும் வறுமைக் கேங்கி; “வேலைவாய்ப் பொன்றைத் தேடிப் புகலிடம் பெற்றுத் தந்தால் போதும்; கான்மாலைக் கல்வி வகையுடன் கற்பேன்’ என்ற வார்த்தையை மறந்தா போய்ை: பச்சை யப்பன் கல்லூரிப் பயிற்சியைத் தொடங்கும் போது உச்சியின் உணவையும் பேர் உந்தையும் எதிர் பாராமல் லட்சிய வீரனைப் போல் கடந்து போய்ப்பசி மறந்து மெச்சிடத் தேர்வு பெற்ருய் இப்படிப் போவ தற்கா? 2 | 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/223&oldid=807516" இலிருந்து மீள்விக்கப்பட்டது